தலைப்பு செய்திகள்
-
7 மாவட்டங்களில் டெங்கு பரவல் அதிகரிப்பு !
நாட்டில் ஏழு மாவட்டங்களில் டெங்கு பரவல் அதிகரித்துள்ளதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி கொழும்பு, கம்பஹா, களுத்துறை, யாழ்ப்பாணம், காலி, கண்டி மற்றும் குருணாகல் ஆகிய மாவட்டங்களில்…
Read More » -
தந்தை செலுத்திய உழவு இயந்திரத்தில் சிக்கி மகள் பலி : மன்னார் முருங்கன் பூவரசங்குளம் பகுதியில் சம்பவம்
தந்தை செலுத்திய உழவு இயந்திரத்தில் சிக்கி மகள் உயிரிழந்த சம்பவம் வியாழக்கிழமை(13) இரவு 7 மணியளவில் மன்னார் முருங்கன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பூவரசங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. குறித்த…
Read More » -
குவைத் தீவிபத்தில் தமிழர்கள் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
குவைத் தீவிபத்தில் தமிழர்கள் பாதிக்கப்பட்டிருந்தால், அவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும் என அயலகத் தமிழர் நலத்துறைக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்துள்ளார். குவைத்தில் 7…
Read More » -
குவைத்தில் தீ விபத்து தமிழர்கள் உட்பட 41 பேர் உயிரிழப்பு வீடியோ இணைப்பு முழு விவரம் Fire in Kuwaiti building
குவைத்தில் தீ விபத்து – தமிழர்கள் உட்பட 41 பேர் உயிரிழப்பு முழு விவரம் வீடியோ இணைப்பு கீழ் லிங்க்யில் https://youtu.be/aVaFAMz5rgQ குவைத்தின் மங்கஃப் பகுதியில் உள்ள…
Read More » -
உக்ரைன் போருக்கு மத்தியில் அணு ஆயுத போர் பயிற்சி: ரஷ்யா பகிரங்க அறிவிப்பு
மாஸ்கோ: ரஷ்யா, உக்ரைன் இடையேயான போர் 2 ஆண்டுக்கும் மேலாக நடந்து வருகிறது. இதில் மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு ஆதரவாக உள்ளது. கடந்த வாரம் பேட்டி அளித்த…
Read More » -
வாழ்வா, சாவா நெருக்கடியில் பாகிஸ்தான்! கனடாவுடன் இன்று மோதல்
டி20 உலக கோப்பை கிரிக்கெட்டின் இன்றைய போட்டி பாகிஸ்தான் அணிக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. 2009ம் ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்ற பாகிஸ்தான் அணி, சிறப்பாக ஆடிய அணிகளின்…
Read More » -
ஏமன் நாட்டில் படகு கவிழ்ந்த விபத்தில் 49 பேர் உயிரிழப்பு!!
ஏமன் நாட்டில் படகு கவிழ்ந்த விபத்தில் 49 பேர் உயிரிழந்துள்ளனர். 140 நீரில் மூழ்கி இருக்கலாம் என அச்சம் தெரிவிக்கப்படுகிறது. புலம்பெயர்ந்தவர்கள் சென்ற படகு ஏமன் கடற்பரப்பில்…
Read More » -
விமான விபத்தில் கிழக்கு ஆப்பிரிக்க நாடான மலாவியின் துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா(51) உட்பட அவருடன் பயணித்த 10 பேர் உயிரிழப்பு!
விமான விபத்தில் கிழக்கு ஆப்பிரிக்க நாடான மலாவியின் துணை அதிபர் சவ்லோஸ் சிலிமா(51) உட்பட அவருடன் பயணித்த 10 பேர் உயிரிழந்தனர். மோசமான வானிலை காரணமாக விமானம்…
Read More » -
காசா-எகிப்து எல்லையை கைப்பற்றியது இஸ்ரேல் ராணுவம்: 7 மாதம் போர் நீடிக்கும் என கொக்கரிப்பு
டெல் அலிவ்: இஸ்ரேலின் ஆதிக்கத்தில் இருந்து பாலஸ்தீனத்தை விடுவிக்க பல்வேறு ஆயுதம் ஏந்திய குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் ஒன்றான ஹமாஸை இஸ்ரேல், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள்…
Read More » -
ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலச்சரிவு.. மண்ணில் புதைந்த வீடுகள்: இதுவரை 25 பேர் உயிரிழப்பு!!
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவால் இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பலர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியில் பலத்த மழை பெய்து…
Read More »